எனது அன்னை எனக்கு
பனை ஒலையில் பொம்மை செய்து தந்தார்கள், உலகம் முழுவதும் இணையத்தை சுற்றிப் பார்த்து
விட்டேன். என் அன்னையின் கைவண்ணம் போல் ஒன்று காணவேயில்லை.. என் அன்னையின் கலைப் படைப்புகள்
இந்த பகுதியில். இன்ஷா அல்லாஹ் இடம் பெறும் இது என் அன்னையின் பக்கம்.
யா அல்லாஹ் எனது
அன்னையை நீண்ட நாள் என்னுடன் வாழச் செய்வாயாக. உன்னை அவர்கள் சந்திக்கும் போது சொர்க்கத்தை
வழங்குவாயாக. கப்ருடைய வேதனையை அகற்றுவாயாக. யா அல்லாஹ் எங்களை வருமையில் இருந்து காப்பாயாக….